காவல் நிலையம்
தமிழ் நாட்டில் உள்ள ஏதே ஒரு காவல் நிலையம்
அந்த காவல் நிலையத்திற்கு ஒரு நபர் புகார் அளிக்க வந்தார்
தலைமை காவலர். யார் நீங்கள்?
புகார் அளிப்பவர். ஐயா எனது இரு சக்கர வாகனம் தொலைத்து விட்டது அதன் புகார் அளிக்க வந்தேன்
தலைமை காவலர். உங்களுக்கு வேற வேலையே இல்லை டா எதாவது தொலைக்கிறதே வேலை
புகார் அளிப்பவர். நான் கவனமாக தான் இருந்தேன் ஐயா
தலைமை காவலர். சரி இரு எஸ் ஐ வருவாரு
புகார் அளிப்பவர். சரி ஐயா
சிறிது நேரம் கழித்து எஸ் ஐ வந்தார்
எஸ்.ஐ. யார் நீ
தலைமை காவலர். வாகனம் தொலைத்து விட்டது. புகார் அளிக்க வந்துள்ளார் ஐயா
எஸ்.ஐ. வாகனம் விவரங்கள் அனைத்தும் கேட்டு கொண்டார்
இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது சத்தம் கேட்டது
எஸ்.ஐ. என்ன சத்தம் அங்கே
தலைமை காவலர். அது ஒன்னும் இல்லை ஐயா காவலர் இடம் பயமே இல்லாமல் கேள்வி கேட்டு கொண்டிருந்தார் அதன் இப்படி அடி விழுது
எஸ்.ஐ. ம்ம்
புகார் அளிப்பவர்.. ஐயா இப்படி அடிக்கிறது தப்பு இல்லை டா
இதை கேட்ட எஸ் ஐ சிறிது நேரத்தில் கோவம் அடைந்தார்
எஸ்.ஐ. யாரு அங்கே என்று கேட்டதும் தலைமை காவலர் வந்தார்
எஸ் ஐ. காவல் நிலையத்தில் உள்ள வழக்கு அனைத்தயும் இவர் மேல் பதிவிடு
புகார் அளிப்பவர். ஐயா இது என்ன கொடுமை
எஸ்.ஐ. நீ என்னை கேள்வி கேட்பது சரியா
புகார் அளிப்பவர். கேள்வி கேட்பது நமது நாட்டின் அடிப்படை உரிமை என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது உங்களுக்கு தெரியாத
எஸ்.ஐ. இவனை பார்த்தல் தீவிரவாதி போல் தெரிகிறது அவனிடம் ஏதாவது ஆயுதம் இருக்கும் பாருங்கள்
தலைமை காவலர். ஐயா வேண்டாம் விட்டு விடுங்கள்
எஸ்.ஐ. மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு போ
புகார் அளிப்பவர். கடிதம் எழுதி கொண்டிருந்தார்
மறுப்பக்கம்
தலைமை காவலர் அவரை சோதனை செய்த கொண்டிருந்தார்
புகார் அளிப்பவர் கடிதத்தை எஸ் ஐ இடம் கொடுத்தார் எஸ் ஐ படிக்க தொடங்கினார்
மறுப்பக்கம்
தலைமை காவலர்
அவரிடம் ஒரு அடையாள அட்டை ஒன்று இருந்தது அதை பார்த்தார்
படித்து கொண்டிருந்த எஸ் ஐ மற்றும் சோதனை செய்த
தலைமை காவலரும் நடுநடுங்கி போனார்கள்
தலைமை காவலர் ஐயா என்று அழைத்தார்
எஸ் ஐ இங்கே வா என்றார்
தலைமை காவலர் அந்த கடிதத்தை படிக்க தொடங்கினார்
கடிதம்.
வணக்கம்
. காவல் நிலையத்தில் தங்கள் நடந்து கொள்ளும் விதம் தவறாக உள்ளது . கேள்வி கேட்டதாக ஒரு நபரை அடித்து கொண்டிருந்தார் அதை தங்கள் கண்டிக்காமல் அடி என்று கூறியது.இந்திய அரசியலமைப்பு சட்டம் படி குற்றம் இதற்கு ipc 323,324,294b,307,166a, மற்றும் காவலர் விதிமுறைகளை தவறாக பின்பற்றுதல் போன்ற குற்றங்களுக்கும் வழக்கு பதிய உத்தரவு
இப்படிக்கு
மாவட்டம் நீதிபதி
குமாரசாமி
சட்டம் தன் கடமையை செய்யும்.
இது அனைத்து கற்பனை யார் மனதையும் புண்படுத்த அல்ல
நன்றி வணக்கம்
இப்படிக்கு
மணிகண்டன்
கருத்துகள்
கருத்துரையிடுக